
10 படங்கள்
கண்ணோட்டம்
கண்டா ஓங்கல் என்பது கிராம்பஸ் பேரினத்துக்கு உட்பட்ட சேர்ந்த ஒரையொரு ஓங்கில் இனம் ஆகும். தைவானிய மீனவர்களிடையே இது பொதுவாக மாங்க் டால்பின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓங்கிலுடன் நெருங்கிய தொடர்பான இனங்களில் சில: வலவம் திமிங்கலம், பிக்மி கொலையாளி திமிங்கலம் (Feresa attenuata), முலாம்பழத் தலை திமிங்கலம் (Peponocephala electra), பொய் கொலைத் திமிங்கிலம் (Pseudorca crassidens) போன்றவை உள்ளன.