உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஊசிப்பாலை

Rosy Milkweed Vine

Oxystelma esculentum

குறைந்த கவலை

ஊசிப்பாலை
Meneerke bloem · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஊசிப்பாலை என்பது சீனா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பூக்கும் தாவர வகையாகும். இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பழங்கள் உண்ணப்படுகிறன்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Oxystelma esculentum — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஊசிப்பாலை — CC BY-SA 4.0