உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பராய்

සඅයිඅමීස් රළු පඳුර Siamese Rough Bush

Streblus asper

குறைந்த கவலை

பராய்
Vinayaraj · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பராய் அல்லது புராமரம் என்பது ஒருவகை மரமாகும். இது பிராய், பிறமரம், குட்டிப்பலா என்றும் குறிப்பிடப் படுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இம்மரம் புதற்காடுகளில் காணப்படும், இதன் பால், பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணமுடையவை. திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Streblus asper — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பராய் — CC BY-SA 4.0