உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெள்ளிக்கெண்டை மீன்

Silver Carp

Hypophthalmichthys molitrix

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

வெள்ளிக்கெண்டை மீன்
USFWS Mountain-Prairie · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெள்ளிக்கெண்டை மீன் சீன நாட்டைச் சேர்ந்த கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Silver carp — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெள்ளிக்கெண்டை மீன் — CC BY-SA 4.0