
7 படங்கள்
கண்ணோட்டம்
மிருதுக் கண் புதர்ப் பழுப்பு என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் ஆவுஸ்திரேலியாவில் காணப்படும் ஒர்சோட்ரியானா இன பட்டாம்பூச்சியாகும். இப்பட்டாம்பூச்சிகள் இந்தியாவில் "கருப்பர்" என அழைக்கப்பட்டன. ஆனால், மிருதுக் கண் புதர்ப் பழுப்பு பெயர் மாற்றம் பெற்றன.