
9 படங்கள்
கண்ணோட்டம்
தெற்கு மலை நாகணவாய் என்பது நாகணவாய் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இது தென்னிந்தியாவிலும் இலங்கையின் வனப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த சிற்றினம் காடுகளில் மந்தையாக சுற்றி நகரும் தன்மையுடையது. மேலும் ஒரு மந்தையின் உறுப்பினர்கள் பரந்த அளவிலான குரல்களுடன் தொடர்பு கொள்கிறார்கள்.