உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சாம்பல் கூழைக்கடா

Spot-Billed Pelican

Pelecanus philippensis

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

சாம்பல் கூழைக்கடா
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சாம்பல் கூழைக்கடா என்பது கூழைக்கடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தெற்காசியாவில் தென் ஈரானிலிருந்து இந்தியா முழுவதுவும், கிழக்கு இந்தோனேசியா வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பெரிய உள்நாட்டு மற்றும் கடலோர நீர்நிலைகள், குறிப்பாக பெரிய ஏரிகளில் காணப்படும் பறவை ஆகும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, மற்ற கூழைக்கடாக்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காண்பது கடினம். ஆனால் அருகிலுருந்து காணும்போது இவற்றின் மேல் தாடையில் உள்ள புள்ளிகள், பிரகாசமான வண்ணங்கள் இல்லாமை, சாம்பல் நிற இறகுகள் ஆகிய தனித்த அடையாளங்களால் இவற்றை அடையாளம் காணமுடியும். சில பகுதிகளில், இந்த பறவைகள் மனித குடியிருப்புகளுக்கு அருகில் தங்கள் குடியிருப்பைக் கொண்டு கூடு கட்டுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Spot-billed pelican — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சாம்பல் கூழைக்கடா — CC BY-SA 4.0