உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

புள்ளி நீல வண்ணத்துப்பூச்சி

ලප සහිත නිල් සමනලයා Spotted Pierrot

Tarucus callinara

புள்ளி நீல வண்ணத்துப்பூச்சி
Dr. Raju Kasambe · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தாருகசு கேலினாரா, எனும் புள்ளி பியர்ரோட் என்பது லைகானிடே குடும்பத்தினைச் சார்ந்த சிறிய பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இது இந்தியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. திறந்த, உலர்ந்த வாழ்விடங்களில் காணப்படும் பொதுவான இனமாகும். இது குறுங்காடு காடுகள், பெரிய திறப்புகள், பகுதி பசுமை சுற்றுச்சூழல் காடுகள், கடலோர சமவெளிகளில் காணப்படும். இமயமலையில் இது 2,300 மீ. உயரத்தில் பதிவாகியுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tarucus callinara — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தாருகசு கேலினாரா — CC BY-SA 4.0