உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இலங்கைச் செம்பழுப்பு ஆந்தை

ශ්‍රී ලංකා දුඹුරු බකමූණා Sri Lanka Bay Owl

Phodilus assimilis

குறைந்த கவலைஅகணிய

இலங்கைச் செம்பழுப்பு ஆந்தை
Thomson Saburaj · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இலங்கை விரிகுடா ஆந்தை டைடோனிடிசு (Tytonidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த இப்பறவை ஒரு வித விரிகுடா ஆந்தை இனத்தைச் சார்ந்ததாகும். இதன் உடல் நீளம் 29 செ. மீற்றர்களுடனும், சிறகுகள் விரிந்த நிலையில் 192 முதல் 208 மில்லி மீற்றர்கள் வரையிலும் இருக்கும். இதன் வால் பகுதி 81 முதல் 90 மில்லி மீற்றர்கள் வரை உள்ளது. இவற்றின் உணவு சிறிய கொறித்து உட்கொள்ளும் எலி போன்ற விலங்குகள் ஆகும். இவ்வகையான பறவைகள் இலங்கைத் தீவுப்பகுதி தென் மேற்கு இந்தியப்பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் போன்ற பகுதிகளில் ஓரிட வாழ்வியாக வாழுகின்றன. சில நேரங்களில் இப்பறவை துணையினமான கிழக்கத்திய விரிகுடா ஆந்தை என்று கருதப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Sri Lanka bay owl — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இலங்கை விரிகுடா ஆந்தை — CC BY-SA 4.0