உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கைட்ரோபைலக்சு கிராசிலிசு

Sri Lanka Wood Frog

Hylarana gracilis

குறைந்த கவலைஅகணிய

கைட்ரோபைலக்சு கிராசிலிசு
Théalie Dhellemmes · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கைட்ரோபைலக்சு கிராசிலிசு, கிரேவன்கார்சுடின் தவளை, கிரேவன்கார்சுடின் தங்கத் தவளை, இலங்கை மரத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இது இராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளைச் சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் இரானா, சில்விரானா, கைலரானா, கைலோரானா, லிம்னோடைட்சு உள்ளிட்ட பல்வேறு பேரினங்களின் கீழ் வைக்கப்பட்டது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Hydrophylax gracilis — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கைட்ரோபைலக்சு கிராசிலிசு — CC BY-SA 4.0