உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வரித் தூக்கணம்

Streaked Weaver

Ploceus manyar

குறைந்த கவலை

வரித் தூக்கணம்
Pkspks · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வரித் தூக்கணம் (பிளோசியேசு மேன்யர்) அல்லது கருங்கீற்றுத் தூக்கணம் என்பது பிளோசடே (Ploceidae) குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாங்குருவி சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினம் நான்கு துணையினங்களைக் கொண்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Streaked weaver — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வரித் தூக்கணம் — CC BY-SA 4.0