
7 படங்கள்
கண்ணோட்டம்
யூட்ரிகுலேரியா ஸ்ட்ரையேட்டுலா (Utricularia striatula) என்பது யூட்ரிகுலேரியா பேரினத்தைச் சேர்ந்த சிறிய ஊனுன்ணித் தாவரமாகும். இது வெப்பமண்டல ஆப்பிரிக்கா முதல் நியூ கினியா வரை பரவியுள்ளது. யூ. ஸ்டிரையேட்டுலா கல் அல்லது தாவரப் பட்டையின் புறவளரித் தாவரமாகும். இது கடல் மட்டம் முதல் 3300 மீ உயரம் வரை நிலவுகிறது. 1819 இல் ஜேம்சு எடுவார்டு சுமித்தால் முதலில் விவரிக்கப்பட்டது.