உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நரி வெண்டை

White Wild Musk Mallow

Abelmoschus ficulneus

குறைந்த கவலை

நரி வெண்டை
J.M.Garg · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

"நரி வெண்டை" இது ஒரு பூக்கும் தாவர வகையாகும்..
இந்த வகையான தாவரங்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் காணப்படும் இது பருத்தியின் தோற்றத்தைக்கொண்டு காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Abelmoschus ficulneus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நரி வெண்டை — CC BY-SA 4.0