உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

விஜயாவின் கத்தரிவால் தட்டான்

විජයගේ කතුර වලිග බත්කූරා Wijaya’s Scissortail

Microgomphus wijaya

பாதிக்கப்படக்கூடியதுஅகணிய

படம் விரைவில்
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மைக்ரோகோம்பஸ் வைஜயா என்பது கோம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை தட்டாரப்பூச்சி ஆகும். இவை இலங்கையில் காணப்படுகின்றன. அதன் இயற்கையான வாழ்விடங்களாக மிதவெப்பநிலை அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் ஆறுகள் உள்ளன. வழிட இழப்பால் இவை அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள உயிரினமாக உள்ளன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Microgomphus wijaya — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மைக்ரோகோம்பஸ் வைஜயா — CC BY-SA 4.0