
7 படங்கள்
கண்ணோட்டம்
துடரி அல்லது காட்டு இலந்தை என்பது இலந்தையினத் தாவரமொன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்துக்கு மேற்பட்ட மலைப் பகுதிகளிலேயே வளர்கிறது. இத்தாவரம் சீனா, இந்தியா, இலங்கை, பர்மா, லாவோசு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது.