உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி

කහ සිරස් දැවකොටුවා Yellow-Crowned Woodpecker

Leiopicus mahrattensis

குறைந்த கவலை

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (லெயோபிகசு மகாராட்டென்சிசு) அல்லது மகரட்டா மரங்கொத்தி என்பது இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் சிறிய மரங்கொத்தி சிற்றினமாகும். இது இலியோபிகசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Yellow-crowned woodpecker — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சள் நெற்றி மரங்கொத்தி — CC BY-SA 4.0