செங்கால் கல்திருப்பி உள்ளான் (ruddy turnstone)(Arenaria interpres) என்பது 1758ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயசால் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் திரிங்கா இன்டர்பிரெசு என்ற இருசொல் பெயரில் முறைப்படி விவரிக்கப்பட்ட பறவைச் சிற்றினம் ஆகும்.