உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கோட்டான்

Eurasian Whimbrel

Numenius phaeopus

குறைந்த கவலை

கோட்டான்
Andreas Trepte · CC BY-SA 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கோட்டான் 43 செ.மீ. - வெண்பட்டைக் கோடுகளைக் கொண்ட கரும் பழுப்புத் தலையும் மணல் பழுப்பு உடலும் கொண்ட இதனை நீண்டு கீழ்நோக்கி வளைந்துள்ள அலகுகொண்டு எளிதில் அடையாளம் காணலாம். கழுத்து, மார்பு, வயிறு ஆகியன வெண்மை வால் கரும் பழுப்பாகக் கருப்புப் பட்டைகள் கொண்டது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Eurasian whimbrel — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கோட்டான் — CC BY-SA 4.0