உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கொசு உள்ளான்

Little Stint

Calidris minuta

குறைந்த கவலை

கொசு உள்ளான்
El Golli Mohamed · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கொசு உள்ளான் என்பது கரைப்பறவைகள் வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது ஆர்க்டிக் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர்காலத்தில் நீண்ட தொலைவு தெற்கே ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு வலசை போகிறது. இது எப்போதாவது வட அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் அலைந்து திரிந்து வருகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Little stint — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கொசு உள்ளான் — CC BY-SA 4.0