
7 படங்கள்
கண்ணோட்டம்
கத்திவால் அழகி என்பது அழகிகள் குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சி ஆகும். இது தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது. இவை கூட்டமாக சேற்றில் நீர் உறிஞ்சுவதும் காட்டில் மரத்தைச்சுற்றி வருவதும் கண்ணைக்கவரும் காட்சியாகும்.