உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மரகத அழகி

Tailed Jay

Graphium agamemnon

மரகத அழகி
Peellden · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மரகத அழகி என்பது பச்சை, கறுப்பு நிறங்களை அதிகமாககக் கொண்ட அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப வலய பட்டாம் பூச்சியாகும். இது இந்தியா, இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா, ஆவுத்திரேலியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத இனமாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Graphium agamemnon — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மரகத அழகி — CC BY-SA 4.0