உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

ஆய்மா

වඅයිල්ඩ් ග්වාව Wild Guava

Careya arborea

குறைந்த கவலை

ஆய்மா
Roxburgh, William; Banks, Joseph, Sir; Mackenzie, D.; Nicol, George; Bulmer, W. Publisher: London : G. Nicol, bookseller, 1795-1819 (London : W. Bulmer). · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

ஆய்மா என்பது லெசிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்த உள்ள ஒரு மரமாகும். இது இந்தியத் துணைக்கண்டம், ஆப்கானித்தான், இந்தோசீனா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்டது. இதன் பொதுவான ஆங்கிலப் பெயர்களாக காட்டு கொய்யா, சிலோன் ஓக், படனா ஓக் ஆகியவை உள்ளன. ஆய்மா 15 மீட்டர்கள் (49 அடி) வரை வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரமாகும். குளிர் காலத்தில் இதன் இலைகள் சிவப்பு நிறமாக மாறும். மலர்கள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். அவை பெரிய பச்சை சதைக்கனியாக மாறும். இந்தியா முழுவதும் காடுகளிலும் புல்வெளிகளிலும் இந்த மரம் வளர்கிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Careya arborea — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): ஆய்மா — CC BY-SA 4.0