
5 படங்கள்
கண்ணோட்டம்
அரட்டம், இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் லெசிதிடெசிஎ (Lecythidaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவை இந்தியாவின் கடலோர சதுப்புநில காடுகளிலும், ஆறுகள் கலக்கும் கயவாய் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதி, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், தெற்கு சீனா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான் நாட்டின் கடற்கரை ஓரங்கள், மற்றும் ஓசியானியாவின் பகுதியான பொலினீசியா தீவுகளிலும் காணப்படுமிறது.