உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செங்கடம்ப மரம்

Indian Putat

Barringtonia acutangula

குறைந்த கவலை

செங்கடம்ப மரம்
Nguyen Quang Tuan · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செங்கடம்பு அல்லது நீர்கடப்பை ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஆசியா கண்டத்தில் இந்தியா, ஆஸ்திரலேசியா, ஆப்கானித்தான், பிலிப்பைனஸ், குயின்ஸ்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இவை அதிகமாக கடற்கறை ஓரங்களில் காணப்படுகிறது. மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும்.இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, மற்றும் பட்டாம்பூச்சி, உணவாக உட்கொள்ளுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Barringtonia acutangula — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செங்கடம்ப மரம் — CC BY-SA 4.0