
7 படங்கள்
கண்ணோட்டம்
கடுக்காய் என்பது ஒருவகை மரமாகும். இது தெற்காசியாவிலிருந்து பாக்கித்தான், இந்தியா, நேபாளத்திலிருந்து கிழக்கே தென்மேற்கு சீனா (யுன்னான்) மற்றும் தெற்கே இலங்கை, மலேசியா வியட்நாம் வரை காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது ஒன்று. திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும்.