
7 படங்கள்
கண்ணோட்டம்
இரங்கூன் மல்லி என்பது என்பது வெப்பமண்டல ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட சிவப்பு நிறப் பூக்களைக் கொண்ட ஒரு கொடியாகும். இருவித்திலைத் தாவரமான இது மலாய் நாட்டை சேர்ந்தது. இச்செடி, சுவர், தூண், கம்பம், தட்டி, செய்ற்கை வளைவு முதலியவற்றின் மீது பெரிய அளவில் கொடிபோல் படர்ந்து வளரக்கூடியது. தோட்டங்களிலும், சோலைகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. இரங்கூன் மல்லி, கடல் மட்ட இடங்களில், பூங்காக்களில் மிகுந்து காணப்படுகிறது.