
8 படங்கள்
கண்ணோட்டம்
பட்டைவால் மூக்கன் என்பது உள்ளான் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பறவை ஆகும். உலகில் உள்ள பறவைகளிலேயே நீண்ட தூரத்திற்கு எங்கும் ஓய்வெடுக்காமல் பறக்கும் தன்மைகொண்டதாக இப்பறவை உள்ளது. இப்பறவை ஆர்க்டிக் பகுதியில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. குளிர்காலத்தில் வலசை போகும் இவை ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடற்கரை ஓரத்திலும் காணமுடிகிறது.