
8 படங்கள்
கண்ணோட்டம்
தெரக்கு உள்ளான் 24 செ.மீ. மெல்லிதாக நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கம் அலகும். மஞ்சள் நிறக் கால்களும் கொண்டது. முகத்தின் பக்கங்களிலும் பின் கழுத்திலும் பழுப்புக் கோடுகள் இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பு நிறம் பின் கீழ்ப்பகுதியும் வெள்ளை நிறம்.