
8 படங்கள்
கண்ணோட்டம்
கருவாவல், கருப்பு வவ்வால், கருப்பு வாவல் என்பது ஒரு மீன் இனம் ஆகும். இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படுகிறது. உள்ளூர் மீன்வளத்திற்கு இந்த இனம் மிகவும் முக்கியமானது. மேலும் இதன் பேரித்தைச் சேர்ந்த ஒரே அறியப்பட்ட இனமாக இது உள்ளது.