உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருவாகை

කළු සඅයිරිස් Black Siris

Albizia odoratissima

குறைந்த கவலை

கருவாகை
Roxburgh, William,1751-1815.Banks, Joseph,Sir,1743-1820.Bulmer, William, 1757-1830.Mackenzie, D.Nicol, G. · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருவாகை என்ற இந்த தாவரம் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது 15 மீட்டர்கள் முதல் 25 மீட்டர்கள் வரை வேகமாக வளரக்கூடியது. இதன் பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், சீனா, மேலும் இலங்கை போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இத்தாவரத்தின் மூலம் இயற்கை நிலத்தில் நைட்ரசனை நிலைப்படுத்திக் கொள்கிறது. இதன் பூக்கள் கருவேலம் பூக்களைப் போன்று இருக்கும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Albizia odoratissima — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருவாகை — CC BY-SA 4.0