உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருவால் மூக்கன்

Black-Tailed Godwit

Limosa limosa

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

கருவால் மூக்கன்
Andreas Trepte · CC BY-SA 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருவால் மூக்கன் (black-tailed godwit என்பது நீண்ட பெரிய கால்களும், நீண்ட அலகும் கொண்ட ஒரு பறவை ஆகும். இப்பறவைபற்றி 1758 இல் முதன்முதலில் கரோலஸ் லின்னேயசால் விவரிக்கப்பட்டது. இது இப்பறவை மூக்கன் பேரினத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவற்றில் மூன்று துணை இனங்கள் உள்ளன, இவை அனைத்தும் ஆரஞ்சு நிறத் தலை, கழுத்து, மார்பு, இனப்பெருக்க தோகை போன்றவை குளிர்காலத்தில் மந்தமான சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும், மற்ற அனைத்து காலத்திலும் இதன் சிறகுகள் தனித்துவமான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் இருக்கும். புறாவை விட சற்று பெரிய அளவில் இருக்கும் இந்த வகைப் பறவை இருக்கும்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Black-tailed godwit — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருவால் மூக்கன் — CC BY-SA 4.0