உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பனைச் சிறகன்

Common Palmfly

Elymnias hypermnestra

பனைச் சிறகன்
J.M.Garg · CC BY 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பனைச் சிறகன் என்பது தென் ஆசியாவிலும் இந்தியா துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த "சட்டிரிட்" இன பட்டாம்பூச்சியாகும். இது தென்னை, வஞ்சி மரம், அகியவற்றிலிருந்து உணவைக் கொள்கின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Elymnias hypermnestra — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பனைச் சிறகன் — CC BY-SA 4.0