உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

புதர் சிறகன்

අඳුරු පඳුරු දුඹුරු සමනලයා Dingy Bushbrown

Mycalesis perseus

புதர் சிறகன்
Jeevan Jose, Kerala, India derivative work: Mario Link · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

புதர்ப் பழுப்பு என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் சட்ரின் இன பட்டாம்பூச்சியாகும். வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஈர வலயப்பகுதிக் காலத்திலும் உலர் வலயப்பகுதிக் காலத்திலும் இவற்றின் தோற்றத்தில் மாறுபாட்டுடன் காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Mycalesis perseus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): புதர் சிறகன் — CC BY-SA 4.0