
7 படங்கள்
கண்ணோட்டம்
அத்தி என்பது மோரேசி குடும்பத்தில் உள்ள கெட்டியான மரங்கள், புதர்கள், கொடிகள், மேலொட்டிகளைக் கொண்ட ஏறத்தாழ 850 இனங்களின் ஒரு பேரினம் ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து அத்தி மரங்கள் அல்லது அத்தி என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக வெப்பவலயப் பகுதிகளிலும், சிறிய அளவில் மிதவெப்பமான பகுதியிலும் வளர்கிறது.