உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தெமின்க் கொசு உள்ளான்

Temminck’s Stint

Calidris temminckii

குறைந்த கவலை

தெமின்க் கொசு உள்ளான்
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தெம்மிங்க் கொசு உள்ளான் ஒரு சிறைய நீர்ப் பறவை ஆகும். பறவையின் பொதுப்பெயரும் இலத்தீன இருசொற் பெயரீடும் டச்சு இயற்கையியலாளரான கோன்றாடு ஜேக்கப் தெம்மிங்கின் நினைவாக வழங்குபவை ஆகும். சில சாம்பல் நிற நீர்ப் பரவைகளுக்கு அரிசுட்டாட்டில் இட்ட பெயரான காலிடிரிசு(kalidris) அல்லது சுகாலிடிரிசு(skalidris) பேரினப் பெயராக விளங்குகிறது. இது மஞ்சக்கால் கொசு உள்ளான் எனவும் அழைக்கப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Temminck's stint — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): தெமின்க் கொசு உள்ளான் — CC BY-SA 4.0