உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெரும்பாரை

Giant Trevally

Caranx ignobilis

குறைந்த கவலை

பெரும்பாரை
Dr. Dwayne Meadows, NOAA/NMFS/OPR · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெரும்பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கராங்சு பேரினத்தில் உள்ள மீனினங்களில் பெரிய அளவுடைய இனமாகும். இவை அதிகபட்சமாக 170 செ.மீ நீளம் மற்றும் 80 கிலோ எடையுடன் வளரக்கூடியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Giant trevally — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெரும்பாரை — CC BY-SA 4.0