உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெரிய பச்சைப் புறா

කොළ රාජ පරවියා Green Imperial Pigeon

Ducula aenea

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

பெரிய பச்சைப் புறா
Earthshine.. · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெரிய பச்சைப் புறா காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் துகுலா ஏனியா என்பதாகும். இது நேபாளம், தென்னிந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கிழக்கு நோக்கி தெற்கு சீனா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை பரவி மிகப்பெரிய வரம்பினைக் கொண்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Green imperial pigeon — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பெரிய பச்சைப் புறா — CC BY-SA 4.0