உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சள் கால் பச்சைப் புறா

Yellow-Footed Green Pigeon

Treron phoenicopterus

குறைந்த கவலை

மஞ்சள் கால் பச்சைப் புறா
Shantanu Kuveskar · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மஞ்சள் கால் பச்சைப்புறா என்பது ஒரு பச்சைப் புறா பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. இப்பறவை மகாராட்டிர மாநிலப் பறவையாகும். இப்புறா நாட்டுப்புறா பருமன் உள்ளதாகவும், இதன் உடல் மஞ்சள், ஊதாப்பச்சை, சாம்பல் வெளுப்பு கலந்த நிறமுடையது. இவை காடுகளிலும், பிடித்தமான பழங்கள் உள்ள தோட்டங்களிலும் காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Yellow-footed green pigeon — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சள் கால் பச்சைப் புறா — CC BY-SA 4.0