உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீர்ப்பிரமி

ඖෂධීය පැළෑටි අව් ග්රේස් Herb-Of-Grace

Bacopa monnieri

குறைந்த கவலை

நீர்ப்பிரமி
Forest & Kim Starr · CC BY 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீர்ப்பிரமி இது ஒரு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியாகும். இச்செடியானது எல்லா காலங்களிலும் பயிரிடப்படும் மற்ற தாவரங்களுக்கிடையில் ஊடுருவி வளரும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தியா, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வளருகிறது. பிரம்மா என்பதிலிருந்து பிரமி என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Bacopa monnieri — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீர்ப்பிரமி — CC BY-SA 4.0