உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இந்திய வெண்தொண்டைச் சில்லை

රිදී හොට මුනියා Indian Silverbill

Euodice malabarica

குறைந்த கவலை

இந்திய வெண்தொண்டைச் சில்லை
Swamy HKM · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

இந்திய வெண்தொண்டைச் சில்லை என்பது இந்தியத் துணைகண்டத்தில் காணப்படும் பசாரிபார்மிசு வரிசையினைச் சார்ந்த பறவைச் சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்கச் சில்லையுடன் நெருங்கியத் தொடர்புடையது. இந்த குருவியினமானது மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் வறண்ட பகுதிகளில் வசிகத்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இது உலகின் பல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இவை நன்கு தங்களுடைய எண்ணிக்கையினை மேம்படுத்தியுள்ளன. இவை புல்வெளி மற்றும் குறுங்காடு போன்ற வாழ்விடங்களில் சிறிய மந்தைகளாக இரையினைத் தேடி உண்ணுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Indian silverbill — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இந்திய வெண்தொண்டைச் சில்லை — CC BY-SA 4.0