
8 படங்கள்
கண்ணோட்டம்
வெண்முதுகுச் சில்லை என்பது தென்இந்தியாவில் காணப்படும் கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவைகள் குடும்பத்தை சார்ந்த சிற்றினமாகும். தென்இந்தியாவில் அவை நான்கு துணை குடும்பங்களாக காணப்படுகிறது. அவற்றில் இது பசேரிடே குடும்பத்தை சார்ந்தது ஆகும்.