கண்ணோட்டம்
ஜான் புழுப்பாம்பு என்பது ஜெர்கோபிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இது இலங்கையில் காணப்படுகிறது. இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
Jan’s Worm Snake
Gerrhopilus mirus
மிக அருகிவரும்அகணிய