உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி

කුඩා කහ ගෙල කෑරලා Lesser Yellownape

Picus chlorolophus

குறைந்த கவலை

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி
Dibyendu Ash · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி என்பது மரங்கொத்தி வகைகளுள் ஒன்றாகும். பொதுவாக இவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆசியாவில் முதன்மையாக இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. மேலும் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனா, தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனிசியா, புருனே போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Lesser yellownape — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி — CC BY-SA 4.0