உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பெருந்தலை ஆமை

ඌරු කැස්බෑවා Loggerhead Turtle

Caretta caretta

பாதிக்கப்படக்கூடியது

பெருந்தலை ஆமை
ukanda · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

பெருந்தலைக் கடலாமை என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும். இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.

காணக்கூடிய இடங்கள்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): பெருந்தலைக் கடலாமை — CC BY-SA 4.0