உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

லோட்டன் தேன்சிட்டு

Loten’s Sunbird

Cinnyris lotenius

குறைந்த கவலை

லோட்டன் தேன்சிட்டு
Swardeepak · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

லோட்டன் தேன்சிட்டு (சின்னைரிசு லோடெனியா) என்பது நெக்டாரினிடே குடும்பத்தைச் சேர்ந்த நீண்ட, வளைந்த அலகினையுடைய ஒரு தேன்சிட்டு. இந்த தேனிசிட்டு பெரும்பாலும் தென்னிந்திய தீபகற்பத்திலும் இலங்கையிலும் மட்டும் காணப்படக்கூடிய ஓரிட வாழ்வி ஆகும். தென்னிந்தியாவில் காணப்படும் தேன்சிட்டுகளில் அளவில் இதுவே பெரியது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Loten's sunbird — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): லோட்டன் தேன்சிட்டு — CC BY-SA 4.0