உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

சிவப்புத்தாரா

Ruddy Shelduck

Tadorna ferruginea

குறைந்த கவலை

சிவப்புத்தாரா
Original: Rohit Sharma, this edit: MPF · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

சிவப்புத்தாரா அல்லது கருட தாரா அல்லது செங்கிளுவை என்பது அனடீடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் சராசரி நீளம் 58-70 செ.மீ, இறக்கை நீட்டம் 110-135 செ.மீ. இது செம்மஞ்சள்-பழுப்பு நிற உடலையும், சிறிது மங்கலான நிறத்தில் தலைப் பகுதியையும் கொண்டது, கறுப்பு நிறத்தில் வால், மற்றும் பறக்கும் சிறகுப் பகுதிகளையும் கொண்டது. இது ஒரு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் பறவையாதலால், குளிர் காலத்தில் இந்திய துணைக்கண்டத்திலும், இனப்பெருக்க காலத்தில் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவிலும் வாழும். வட ஆப்பிரிக்காவிலும் இவற்றின் சிறிதளவு சனத்தொகை இருக்கிறது. அத்துடன் பெரிய சத்தத்தை ஏற்படுத்தும் பறவைகளாகும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ruddy shelduck — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): சிவப்புத்தாரா — CC BY-SA 4.0