உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு

Rufous-Bellied Eagle

Lophotriorchis kienerii

அச்சுறுநிலைக்கு அண்மித்தது

கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு
shrikant rao · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகள் இனத்தைச் சார்ந்தவையாகும். இவற்றின் வாழ்விடம் ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள வெப்பமண்டலக் காட்டுப் பகுதிகள் ஆகும். இவற்றின் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே என்பதாகும். தோற்றத்தில் பருந்து போலும் வல்லூறு போலும் காணப்பட்டாலும் இவை இது அக்விலா என்ற தனிப் பேரினத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Rufous-bellied eagle — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கருஞ்சிவப்பு வயிற்றுக் கழுகு — CC BY-SA 4.0