உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு

Sinharaja White-Toothed Shrew

Crocidura hikmiya

அருகிவரும்அகணிய

இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு
Plipplap · CC0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

குரோசிடுரா கிக்மியா என்பது சிங்கராசா மூஞ்சூறு அல்லது இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு அழைக்கப்படும் மூஞ்சுறு சிற்றினம் ஆகும். இது உருவவியல் மற்றும் மூலக்கூறு தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் மழைக்காட்டுகளில் காணப்படும் மூஞ்சுறுகளின் ஓர் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நெருங்கிய சகோதர சிற்றினமாக இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு உள்ளது. இலங்கையில் உள்ள மற்றொரு மூஞ்சுறு, குரோசிடுரின் மூஞ்சுறு இலங்கையில் மத்திய மலைப்பகுதிகளின் உயரமான வாழிடங்களில் காணப்படுகின்றது. கு. கிக்மியாவுக்கு இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறுவினைவை விடச் சிறிய வால் உள்ளது. இரண்டு சிற்றினங்களையும் வேறுபடுத்தும் மற்ற குணாதிசயங்களில் பெரும்பாலானவை எலும்பியல் தொடர்பானவை.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Crocidura hikmiya — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): இலங்கையின் மழைக்காட்டு மூஞ்சூறு — CC BY-SA 4.0