உள்ளடக்கத்திற்குச் செல்
இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலமார்புச் சம்பங்கோழி

Slaty-Breasted Rail

Lewinia striata

குறைந்த கவலை

நீலமார்புச் சம்பங்கோழி
Devonpike · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலமார்புச் சம்பங்கோழி இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாப் பகுதிகளில் காணப்படும் கானாங்கோழி வகையைச் சார்ந்த ஒரு இனம் ஆகும். இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் அருகில் இமயமலையின் அடிவாரத்தில் இதன் இனப்பெருக்கம் செய்யப்பட்டது பதுவாகியுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Slaty-breasted rail — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நீலமார்புச் சம்பங்கோழி — CC BY-SA 4.0