
7 படங்கள்
கண்ணோட்டம்
செம்மார்புக் கானாங்கோழி [Ruddy-breasted crake ] ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நீர்ப்பறவை ஆகும். இந்தியாவில் தொடங்கி அதற்குக் கிழக்காக உள்ள பல நாடுகளிலும் இலங்கையிலும் இதன் வாழ்விடம் பரந்து இருப்பினும், காண்பதற்கு அரிதான பறவையாகவே இது உள்ளது.